The Plantix Partner app: the digital partner for Indian agri-retailers

இந்தியாவின் வேளாண் சில்லறை விற்பனையாளர்களுக்கான டிஜிட்டல் பார்ட்னர்

வேளாண்மைக்கு பயன்படுத்தும் அனைத்து தயாரிப்புகளையும் பிராண்டுகளின் நிகர விலையில் நேரடியாகப் பெறுங்கள்.

பிளான்டிக்ஸ் பார்ட்னராகுங்கள்!

மேலும் தகவலுக்கு எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது பின்வரும் எண்ணில் எங்களை அழையுங்கள்

96300 09201
The Plantix Partner benefits in one video

எங்களிடமிருந்து நீங்கள் எவற்றையெல்லாம் பெறுவீர்கள்...

பல்வேறு வகையான தயாரிப்புகளை அணுகிடுங்கள்

  • 40 க்கும் மேற்பட்ட பிராண்டுகளிலிருந்து 500 க்கும் மேற்பட்ட விவசாயத்திற்கு தேவையான பொருட்கள்
  • விதைகள், பூச்சிக்கொல்லிகள், நுண்ணூட்டச் சத்துக்கள் மற்றும் விவசாய உபகரணங்கள்

வெளிப்படையான விலை நிர்ணயம்

  • மொத்த செலவுகளையும் உள்ளடக்கிய நிகர விலைகள் அனைத்தையும் தெரிந்து கொள்க!
  • உங்கள் திட்டங்கள்/தள்ளுபடிகள் உடனடியாகச் செயல்படுத்தப்படுவதைக் காணுங்கள்!

எளிதான கட்டண முறை மற்றும் வணிக மேலாண்மை

  • எளிதான முறையில் கட்டணம் செலுத்தும் வசதியைப் பெற்றிடுங்கள்
  • இணையம் வாயிலாகவும், இணையம் இல்லாமலும் கட்டணம் செலுத்தும் வசதி

தேவை உருவாக்கம்

  • பயன்பாட்டியின் மூலம் விவசாயிகள் செய்யும் ஆர்டர்களைப் பெறுங்கள்.
  • பிளான்டிக்ஸ் நெட்வொர்க்கின் ஒரு அங்கமாக ஆகுங்கள்!

பிளான்டிக்ஸ் பார்ட்னராகத் திகழ்ந்திடுங்கள்

இனிமேல், நியாயமான விலையில் நல்ல தயாரிப்புகளைப் பெற ஒவ்வொரு நிறுவனத்தினுடைய வெவ்வேறு விநியோகஸ்தர்களை நீங்கள் அழைக்க வேண்டிய தேவையில்லை.


இப்போதே பயன்படுத்தி பாருங்கள்!

பிளான்டிக்ஸ் பார்ட்னர் மூலம் வணிகம் செய்வதை எளிதாக்குங்கள்

விரைவான அணுகல்

  • வேளாண்மைக்குரிய அனைத்து வகையான தயாரிப்புகளையும் நொடிகளில் கண்டுபிடித்திடுங்கள்!
  • பிராண்ட், நோயின் பெயர் அல்லது ரசாயனத்தின் பெயர் மூலம் உங்கள் தயாரிப்பைத் தேடுங்கள்!
  • தயாரிப்பு கிடைக்கிறதா, இல்லையா என்பதை உடனடியாக அறிந்துக் கொள்ளுங்கள்!

வெளிப்படையான விலை நிர்ணயம்

  • அளவுக்கான தள்ளுபடிகள் மற்றும் திட்டங்களைப் பிராண்டுகளிலிருந்து நேரடியாகப் பெறுங்கள்!
  • நீங்கள் ஆர்டர் செய்வதற்கு முன் இறுதி விலையை அறிந்து கொள்ளுங்கள்.
  • ஒவ்வொரு தயாரிப்பிற்குமான இறுதியான மொத்த செலவுகளையும் உள்ளடக்கிய விலைகளைக் காண்க!

எளிமையான பரிவர்த்தனைகள்

  • யு.பி.ஐ. மூலம் பயன்பாட்டியில் பாதுகாப்பான மற்றும் விரைவான முறையில் நேரடியாகக் கட்டணம் செலுத்தலாம்.
  • கடன் வசதியைக் கோரி, பின்னர் பணம் செலுத்துவதும் மிக எளிதான விஷயமாக இருக்கிறது!
  • உங்கள் அனைத்து விலைப்பட்டியலையும், ஷிப்பிங் விவரங்களையும் ஒரே பார்வையில் காணுங்கள்.

விவசாயிகளின் ஆர்டர்களை நாங்கள் உங்களிடம் எவ்வாறு கொண்டு வருகிறோம்?

நாங்கள் சிறந்த பிராண்டுகளை உங்களுக்கு டெலிவரி செய்கிறோம்